Our Feeds


Saturday, November 12, 2022

News Editor

மற்றுமொரு OIC இடமாற்றம்


 

ஹொரணை-மில்லனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஏ.ஜி.என் விஜேதுங்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் எல்பிட்டிய பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, பெலியத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.எம்.ஐ.பீ விஜேரத்னவுக்கும் நேற்று (11) இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

அவர் பெலியத்த பொலிஸ் நிலையத்தில் இருந்து கண்டி பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »