Our Feeds


Sunday, December 25, 2022

ShortTalk

260 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்



பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 260 பேருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அந்த குழுவில் 50 பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 210 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »