Our Feeds


Thursday, December 8, 2022

ShortTalk

இனிமேல் கேஸ் சிலின்டருக்கு மாவட்ட வாரியாக விலை - கொழும்பில் ஆகக் குறைந்த விலை நிர்ணயம். - விலை பட்டியல் இணைப்பு.



ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது 4,610 ரூபாவாகும்.

அதிக விலை யாழ்.மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் இதன் விலை 4,990 ரூபாவாகும்.

பொருந்தக்கூடிய விலைகளின் முழுப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »