Our Feeds


Friday, December 23, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து ஆஷு மாரசிங்க இராஜினாமா...!

 

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து பேராசிரியர் ஆஷு மாரசிங்க (Ashu Marasinghe) இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக மாரசிங்க பதவியை இராஜினாமா செய்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »