Our Feeds


Sunday, December 11, 2022

SHAHNI RAMEES

#BREAKING: நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை...!

 

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் நாளை (12) கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்தநிலையில், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு நாளை முதல் மீண்டும் பாடசாலைகளை வழமைபோல நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »