Our Feeds


Thursday, December 29, 2022

ShortNews Admin

PHOTOS: ரொய்ட்டர் செய்திச் சேவையின் சிறந்த புகைப்பட பட்டியலில் இலங்கையின் 3 போராட்டப் படங்கள் இடம்பிடித்தன!



ரொய்ட்டர் செய்திச்சேவையின் இந்த வருடத்திற்கான புகைப்படங்களில் கொழும்பில் அரகலய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட மூன்று படங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.


மே 19 ஜூலை 9 மற்றும் 13ம் திகதிகளில்  இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது எடுக்கப்பட்ட மூன்று  படங்களை ரொய்ட்டர் தெரிவு செய்துள்ளது.

2022 உலகின் பல பகுதிகளில் இடம்பெற்ற  ஆர்ப்பாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் 48 புகைப்படங்களை ரொய்ட்டர் தெரிவு செய்துள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »