Our Feeds


Sunday, December 11, 2022

ShortTalk

இலங்கை போகிற போக்கு...! “SEX”யை GOOGLE தேடு தளத்தில் தேடி, முதலிடத்தை பெற்றது இலங்கை!




“SEX” என்ற சொல்லை அதிகளவாக GOOGLE தேடு தளத்தில் தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக GOOGLE நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


GOOGLE தேடு தளத்தில் கடந்த 12 மாதங்களில் SEX என்ற சொல்லை இலங்கையிலேயே அதிகளவில் தேடியுள்ளனர்.

இலங்கையில் வடமாகாணத்திலேயே SEX என்ற சொல்லை கடந்த ஒரு வருட காலத்தில் அதிகளவில் தேடியுள்ளனர்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »