Our Feeds


Wednesday, January 4, 2023

SHAHNI RAMEES

அதிவேக நெடுஞ்சாலை பேரூந்து கட்டணம் குறைப்பு...!

 


அதிவேக நெடுஞ்சாலை பேரூந்து கட்டணம் நள்ளிரவு

முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 வீதத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »