Our Feeds


Wednesday, January 25, 2023

ShortTalk

யாழ்.மாநகர முதல்வர் தெரிவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் வழக்குத் தாக்கல்.



யாழ்ப்பாணம் மாநகர முதல்வராக இ.ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டமை முறையற்றது என்று அறிவிக்கக் கோரி மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கை சட்டத்தரணியும் யாழ். மாநகர முன்னாள் முதல்வருமான வி. மணிவண்ணன் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.


இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »