Our Feeds


Monday, January 23, 2023

ShortTalk

பாணின் விலை குறையுமா?



எதிர்காலத்தில் பாணின் விலையை குறைப்பதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது.


தற்போது பாண் இறாத்தல் ஒன்று 170-180 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.


இதனால் பாணின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.


இந்நிலையில் பல்வேறு வெதுப்பக உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பாணின் விலையை குறைப்பதற்கு குறித்த சங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகிறது.


எதிர்வரும் நாட்களில் இதற்கான அறிவித்தல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »