Our Feeds


Thursday, January 19, 2023

ShortTalk

BREAKING: பவித்ரா & ஜீவன் அமைச்சர்களாக பதவியேற்பு



பவித்ரா வன்னியாராச்சி வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராவும், ஜீவன் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சராகவும் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »