Our Feeds


Tuesday, February 14, 2023

SHAHNI RAMEES

17ஆம் திகதி IMF கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ள நாடுகள்

 

சர்வதேச நாணய நிதியத்தின் மெய்நிகர் வட்ட மேசை கலந்துரையாடலில் சீனா, இந்தியா, சவூதி அரேபியா மற்றும் G-7 குழுவும், கடன் நிவாரணம் கோரும் இலங்கையும் வெள்ளிக்கிழமை பங்கேற்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »