Our Feeds


Tuesday, February 14, 2023

SHAHNI RAMEES

#BREAKING: சேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு..!

 

ஸ்ரீதலதா மாளிகை தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சேபால் அமரசிங்க விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.



இதன்படி அவரை பெப்ரவரி 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »