Our Feeds


Thursday, February 16, 2023

SHAHNI RAMEES

உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்தது..!

 

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இதன் விலை 10% வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »