Our Feeds


Friday, February 17, 2023

ShortTalk

ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஹெரோயினுடன் கைது!



ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புத்தளம் மாநகர சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் புத்தளம் தலைமையக பொலிஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (17) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறு மூன்று போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் புத்தளத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »