Our Feeds


Friday, February 10, 2023

SHAHNI RAMEES

கஞ்சிபான இம்ரான் ஒமானுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியானது !!

 


பிரபல பாதாள உலக உறுப்பினராக கருதப்படும் கஞ்சிபான இம்ரான் ஒமானுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



மன்னாரில் இருந்து இந்தியா சென்றுள்ள இம்ரான் அங்கிருந்து போலி பாஸ்போட் மூலம் ஓமான் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »