Our Feeds


Monday, February 6, 2023

SHAHNI RAMEES

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக M.A.R மரிக்கார் நியமனம்...!

 

மேல்நீதிமன்ற நீதிபதி M.A.R மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.



அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »