Our Feeds


Thursday, February 16, 2023

SHAHNI RAMEES

Photo copy (நகல் பிரதி) ஒன்றின் விலை ரூ.5 இனால் அதிகரிப்பு

 

அனைத்து சேவைகளின் விலையும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது புகைப்பட பிரதி (Photo copy) ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »