Our Feeds


Saturday, March 11, 2023

ShortTalk

2046 இல் பூமி சந்திக்கவுள்ள பெரும் ஆபத்து - நாஸா கடும் எச்சரிக்கை!



விண்வெளியில் புதிதாக விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


ஒலிம்பிக் போட்டிகளில் அமைக்கப்படும் நீச்சல் குளம் அளவுக்கு பெரியதாக அந்த விண்கல் உள்ளது. 


அந்த கல் நகரும் திசையை பொறுத்து 2046-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14-ம் திகதி குறித்த விண்கல் பூமி மீது மோத வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளதுடன், இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »