Our Feeds


Wednesday, March 29, 2023

SHAHNI RAMEES

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர

 

போதியளவு எரிபொருள் இருப்புக்கள் இருப்பதாலும் விநியோகம் தொடரும் என்பதாலும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »