Our Feeds


Sunday, March 26, 2023

ShortTalk

போராட்டத்தில் பிரச்சினை இல்லை... போராட்டக்காரர்களுக்கு பிரச்சினை இருக்கிறது - நாமல் ராஜபக்ஷ



போராட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும், போராட்டக்காரர்களுக்கு பிரச்சனைகள் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »