ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்ற செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இத்திடீர் பெயர்மாற்ற செயற்பாடானது கண்டிக்கத்தக்கதோடு ஆளுனரின் அதிகார எல்லையை மீறும் செயற்பாடாகும். இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை ஆளுனர் உடனடியாக நிறுத்த வேண்டும்.