Our Feeds


Tuesday, March 28, 2023

ShortNews

பணம் கிடைக்குமா? கிடைக்காதா? இதுவரை பதிலில்லை!



உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பில் நிதி அமைச்சிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை, இவ்வாரத்திற்குள் பிரதமருடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 04 ஆம் திகதி ஆணைக்குழு கூடி தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தீர்மானிக்கவுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »