Our Feeds


Saturday, March 11, 2023

ShortTalk

கொரோனாவைப் போல வேகமாக பரவும் மற்றுமொரு வைரஸ்!!! - அறிகுறிகள் இதுதான்!



இந்தியாவில் இன்புளுயன்சா H3​N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் கொரோனாவைப் போல வேகமாக பரவி வருகிறது.

காய்ச்சல், தொண்டைப் புண், இருமல், சளி உள்ளிட்டவை H3​N2 இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »