Our Feeds


Friday, April 14, 2023

SHAHNI RAMEES

பயங்கரவாத தடைச்சட்டம் 25ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு...!

 


பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் 25ஆம் திகதி

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.


இந்தச் சட்டமூலம் கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், பல தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவில்லை. சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போதிய கால அவகாசம் இல்லாததால் சட்டமூலத்தை சமர்பிப்பதை தாமதப்படுத்துமாறு கோரப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »