Our Feeds


Wednesday, April 12, 2023

SHAHNI RAMEES

வீடொன்றில் இருந்து பொறியியலாளர் ஒருவரின் சடலம் மீட்பு

 

கஹதுட்டுவ-சியம்பலாகொட-பொல்கௌவிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.



சியம்பலாகொட பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »