Our Feeds


Monday, April 17, 2023

News Editor

புத்தாண்டு விடுமுறை நிறைவு- பாடசாலைகள் இன்று ஆரம்பம்


 அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பள்ளிகளும் இன்று (17) ஆரம்பமாகின்றன.


சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.


பாடசாலை நேர அட்டவணையின்படி, விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »