ஏப்ரல் 20ஆம் திகதிக்குள் இலங்கைக்கு வருகைத்
தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நான்கு இலட்சம் என்ற இலக்கை அடைய முடிக்க முடியும் என சுற்றுலா அபிவிருத்தி சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.இந்த மாதத்தில் (ஏப்ரல் 16 வரை) சுமார் 55,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
