Our Feeds


Tuesday, April 18, 2023

News Editor

இந்தியா சென்ற இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா!


 இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இவர்கள் இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக "தி இந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


தற்போது, ​​இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று (17) மாத்திரம் 60,313 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »