Our Feeds


Monday, April 24, 2023

News Editor

இலங்கைக்கு அருகே நிலநடுக்கம்


 இன்று அதிகாலை 12.45 மணியளவில் ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் கடற்பரப்பில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 


எனினும், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »