Our Feeds


Friday, April 7, 2023

ShortNews

ஜூன் முதலாம் திகதி முதல் எதற்கெல்லாம் தடை தெரியுமா?



ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் போன்ற பல பொருட்கள் ஜூன் முதலாம் திகதி முதல் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »