Our Feeds


Monday, April 17, 2023

News Editor

முட்டை விலை குறைகிறது


 உள்நாட்டு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவிற்கு குறைவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


தமது தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று (16) சந்தித்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்


இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அளவை அதிகரித்து நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »