Our Feeds


Monday, April 17, 2023

News Editor

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கியுள்ள பங்களாதேஷ்


 பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.


அதன்படி, இலங்கை தனது முதல் தவணையை இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் பங்களாதேஷுக்கு செலுத்த வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »