Our Feeds


Monday, April 24, 2023

News Editor

தங்கத்தின் விலை வீழ்ச்சி

டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 145,000 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.


24 கரட் தங்கம் இன்று (24) ஒரு பவுணின் விலை 150,000 முதல் 155,000 ரூபா வரை காணப்படுவதாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »