Our Feeds


Friday, April 7, 2023

ShortNews

லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல், ஹமாஸ் மீது திருப்பித் தாக்கியது இஸ்ரேல்.



பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »