Our Feeds


Tuesday, April 18, 2023

ShortNews

கடன் வாங்க பயப்படாதீங்க...! - ஐ.தே.க தவிசாளர் வஜிர



கடன் வாங்குவதற்கு பயப்பட வேண்டாம், கடனை செலுத்தவில்லை என்றால் பயப்படுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார் .


பெற்ற கடன்களை முறையாக முதலீடு செய்தால் 15 முதல் 20 வருடங்களின் பின்னர் இலங்கை செல்வந்த நாடாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார் .


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »