இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற ஜனாதிபதியின் விசேட இப்தார் நிகழ்வில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட MPக்கள் கலந்துகொண்டதுடன், முஸ்லிம் எம்.பி க்கள் பலரும் ஆர்வமாக கலந்துகொண்டனர்.
ShortNews.lk