Our Feeds


Friday, April 21, 2023

SHAHNI RAMEES

#VIDEO: தீர்வு வழங்கினால் விடைத்தாள் திருத்துவோம்....!

 


எமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வொன்றை

வழங்குமாக இருந்தால் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை நாளை (22) முதல் ஆரம்பிப்போம் என பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னெஹெக தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பேராசிரியர் இதனைத் தெரிவித்தார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »