Our Feeds


Friday, April 21, 2023

ShortNews

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது - நாளை இலங்கையில் புனித நோன்புப் பெருநாள்!



புனித ஷவ்வால் மாத தலைப்பிறை இன்று நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளது. 


இதன்படி, முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுவார்கள்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »