Our Feeds


Saturday, April 22, 2023

ShortNews

அக்குரணை குண்டுவெடிப்புப் புரளி - சந்தேக நபர் அதிரடி கைது!



அக்குரணை பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என 118 பொலிஸ்அவசர இலக்கத்திற்கு தவறான தகவலை வழங்கிய சந்தேக நபர் ஒருவர் இன்று காலை ஹரிஸ்பத்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »