தான் அரசாங்கத்தில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.