Our Feeds


Saturday, April 22, 2023

ShortNews

PHOTOS: கொழும்பில் MLF நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை - பெருமளவிலான முஸ்லிம்கள் பங்கேற்பு

இலங்கை முஸ்லிம்கள் இன்று புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். பலத்த மழைக்கு மத்தியில் கொழும்பில் பல பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன. 


கொழும்பு, மாளிகாவத்தை PD சிரிசேன மைதான கால்பந்து அரங்கத்தில் “முஸ்லிம் இடதுசாரி முன்னனி - MLF” நடத்திய பெருநாள் தொழுகையில் பெருமளவில் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »