Our Feeds


Saturday, May 13, 2023

Anonymous

மோடியின் பா.ஜ.க வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 9 முஸ்லிம்கள் அபார வெற்றி!

 


இந்தியப் பிரதமர் மோடியின் பா.ஜ.க வை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 9 முஸ்லிம்கள் அபார வெற்றி! 


இந்தியாவில் தொடர்ந்தும் இஸ்லாமிய எதிர்ப்பை விதைத்து ஆட்சியை தக்கவைத்து வந்த நரேந்திர மோடியின் ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »