Our Feeds


Friday, May 26, 2023

SHAHNI RAMEES

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு - பிரதி அதிபர் படுகாயம் !

 

அம்பலாங்கொடை தர்மாசோக்க பாடசாலையின் பிரதி அதிபர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவர் படுகாயமடைந்துள்ளார்.



பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »