Our Feeds


Sunday, May 7, 2023

SHAHNI RAMEES

மட்டக்குளிய வீட்டுத் தொகுதியில் தீ பரவல்..!

 

மட்டக்குளிய - மோதர பாலத்திற்கு அருகில் உள்ள இப்பகேவத்தை தொடர் வீட்டுத் தொகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.



தீயை அணைக்க கொழும்பு மாநகரசபையின் 05 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »