Our Feeds


Wednesday, May 10, 2023

ShortTalk

VIDEO: மினுவாங்கொடையில் கடத்தப்பட்ட சிறுமி வெளியிட்ட வீடியோ



மினுவாங்கொட ஓபாத்த பிரதேசத்தில் நேற்றைய தினம் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட செய்தியை பல செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தன.


இது ஒளிபரப்பான பிறகு, கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குறித்த சிறுமி தனது தாயாருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.


அந்த வீடியோ கீழே...


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »