Our Feeds


Wednesday, June 21, 2023

SHAHNI RAMEES

ராஜாங்கனை சத்தரத்ன தேரரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...!

 

மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்ட ராஜாங்கனை சத்தரத்ன தேரரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »