Our Feeds


Thursday, June 15, 2023

ShortNews

60 விதமான மருந்துகளின் விலைகள் குறைப்பு - வர்த்தமானியும் வெளியானது!



நாட்டில் 60 விதமான மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வெளியிட்டுள்ளார்.

 

குறித்த விலைக் குறைப்பு எதிர்வரும் 26ம் திகதி முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறைக்கப்பட்ட மருந்து பொருட்களின் வர்த்தமானி இதோ..













Subscribe to this Blog via Email :
Previous
Next Post »