Our Feeds


Monday, June 19, 2023

ShortNews

மகிழ்ச்சியான செய்தி - இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் வழங்கவுள்ள உலக வங்கி!



அடுத்த வாரம் இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் நிதி உலக வங்கி ஒப்புதல் அளிக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


எதிர்வரும் ஜூன் 28ம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக சபைக் கூட்டத்தில், 700 மில்லியன் டொலர் நலன்புரி உதவிகளை உலக வங்கி அங்கீகரிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »