![]() |
இஸ்ரேல் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு கொழும்பில் திங்கள் கிழமை நடைபெற்றது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார பிரதம அதிதியாக கலந்துகொண்ட குறித்த நிகழ்வில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம்களின் பூர்வீக பூமியான பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட நாடாகும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
நன்றி: ft.lk
